காலம் - பதில் இல்லா கேள்விகளுக்கான ஒற்றை வார்த்தை! !
பாறாங்கல்லையே காலம் கரைத்து உருமாற்றுகிறது !
பக்குவமில்லாத, பந்த- பாச உணர்வுகளற்ற மனங்களை காலம் நல் மாற்றங்களுக்கு உட்படுத்தாதா என்ன !
மனிதனால் தீர்க்கவே முடியாத சிக்கல்களுக்கு
காலம் ஒன்றே ஆகச் சிறந்த பதில் !
Comments
Post a Comment