சிந்தனை சிறகுகள்!
அடைக்கப்பட்டிருந்த பறவை தன் சிறகுகளை உதற்றி சிறுக சிறுக உயர பறந்து வானிலிருந்து இப்புவியை கண்டு ரசிக்கும் நிலையை உணர்கிறேன்...
ஒவ்வொரு முறையும் பேருந்து பயணத்தில் தன்னதனி சன்னலோர இருக்கையில் அமர்ந்து கடந்து வந்த பாதை பற்றிய எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து அவற்றை எழுத்துகளால் புராதன படுத்துகையில் !
Comments
Post a Comment