Posts

Showing posts from May, 2026

காலம் - பதில் இல்லா கேள்விகளுக்கான ஒற்றை வார்த்தை! !

பாறாங்கல்லையே காலம் கரைத்து உருமாற்றுகிறது !  பக்குவமில்லாத, பந்த- பாச உணர்வுகளற்ற மனங்களை காலம் நல் மாற்றங்களுக்கு உட்படுத்தாதா என்ன !  மனிதனால் தீர்க்கவே முடியாத சிக்கல்களுக்கு காலம் ஒன்றே ஆகச் சிறந்த பதில் !

சிந்தனை சிறகுகள்!

அடைக்கப்பட்டிருந்த பறவை தன் சிறகுகளை உதற்றி சிறுக சிறுக உயர பறந்து வானிலிருந்து இப்புவியை கண்டு ரசிக்கும் நிலையை உணர்கிறேன்...    ஒவ்வொரு முறையும் பேருந்து பயணத்தில் தன்னதனி சன்னலோர இருக்கையில் அமர்ந்து கடந்து வந்த பாதை பற்றிய எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து அவற்றை எழுத்துகளால் புராதன படுத்துகையில் !